ஜூன் 23-29
நீதிமொழிகள் 19
பாட்டு 154; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. சகோதர சகோதரிகளுக்கு உண்மையான நண்பராக இருங்கள்
(10 நிமி.)
குறைகளையே பார்த்துக்கொண்டு இருக்காதீர்கள்(நீதி 19:11; w23.11 பக். 12 பாரா. 16-17)
கஷ்டத்தில் இருக்கும்போது உதவி செய்யுங்கள்(நீதி 19:17; w23.07 பக். 9-10 பாரா. 10-11)
மாறாத அன்பைக் காட்டுங்கள் (நீதி 19:22; w21.11 பக். 9 பாரா. 6-7)
உதாரணம்: நினைவுகள் ஃபோட்டோக்களைப் போல இருக்கின்றன. சகோதர சகோதரிகளைப் பற்றிய நல்ல நினைவுகளை மட்டும் பத்திரப்படுத்தி வையுங்கள்.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 19:21, அடிக்குறிப்பு—ஆலோசனை கொடுக்கும்போதெல்லாம் எதை நாம் மனதில் வைக்க வேண்டும்? (it-1 பக். 515)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 19:1-20 (th படிப்பு 2)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிளைப் பற்றிப் பேசாமல் நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை நீங்கள் சந்திக்கும் நபருக்கு இயல்பான விதத்தில் சொல்லுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சியில் சந்தித்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். போன தடவை பேசியபோது, இயற்கை என்றால் ரொம்பப் பிடிக்கும் என்று அவர் சொல்லியிருந்தார். (lmd பாடம் 9 குறிப்பு 4)
6. பேச்சு
(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 10—பொருள்: கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது. (th படிப்பு 20)
பாட்டு 40
7. சபைத் தேவைகள்
(15 நிமி.)
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 28 பாரா. 1-7