உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/91 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1991
நம் ராஜ்ய ஊழியம்—1991
km 8/91 பக். 3

அறிவிப்புகள்

●பிரசுர அளிப்புகள்: ஆகஸ்ட், செப்டம்பர்: பள்ளி புரோஷுரைத் தவிர, ஏதாவது ஒரு 32-பக்க புரோஷுர் ரூ3. அக்டோபர்: படைப்பு புத்தகம் ரூ35. சிறிய அளவு ரூ20. (இந்திய மொழிகளில்: என்றும் வாழலாம் அல்லது பைபிள் கதை புத்தகம்.) நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் மற்றும் “பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா?” (இந்திய மொழிகளில்: விசேஷ அளிப்பு 192 பக்க புத்தகங்கள் பாதி விலைக்கு.) ஜனவரி: என்றும் வாழலாம் புத்தகம். பிப்ரவரி, மார்ச்: இரண்டு பழைய 192 பக்க புத்தகங்களின் விசேஷ அளிப்பு ரூ12. இந்திய மொழிகளில்: 192-பக்க பழைய புத்தகம் ஒன்று ரூ6.

● நடத்தும் கண்காணியோ அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ சபை கணக்குகளை செப்டம்பர் 1-ம் தேதி தணிக்கை செய்ய வேண்டும், அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் செய்ய வேண்டும்.

● ஆகஸ்ட் மாதத்துக்கான சபை அறிக்கைகள் தொகுக்கப்பட்ட உடனேயே, சபை பகுப்பாராய்ச்சி அறிக்கை நமூனா (S-10) பூர்த்தி செய்யப்பட்டு, சங்கத்துக்கு அனுப்புவதற்கு முன்னால் திருத்தமாக இருக்கிறதா என்பது இரு முறை சரி பார்க்கப்பட வேண்டும். பயனியர்களிடமிருந்து ஆகஸ்ட் அறிக்கைகளைப் பெற்றுக் கொண்டவுடன் இந்த நமூனாவின் பின்புறம் ஒழுங்கான பயனியர் தகவல் அறிக்கையை காரியதரிசி பூர்த்தி செய்ய வேண்டும். மேலே கேட்கப்பட்ட தகவலை செப்டம்பர் 6-ம் தேதிக்குள் சங்கத்துக்கு அனுப்புங்கள்.

● மாவட்ட மாநாடு மாற்றங்கள்: சென்னை ஆங்கிலம் செப்டம்பர் 13–15-க்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய விலாசம்: டி. பெர்னாட், 39/3 பிரசாந்தி அப்பார்ட்மென்ட்ஸ், அண்ணா நகர், மேற்கு விரிவாக்கம், சென்னை, தமிழ் நாடு 600 101. சென்னை தமிழ் டிசம்பர் 20–22 வரை இருக்கும். விலாசம்: எப்.சி. நாதன், 2 முக்தா கார்டன்ஸ், சேத்துபட்டு, சென்னை, தமிழ் நாடு 600 031.

● மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் —மலையாளம், தமிழ்

உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் —தமிழ்

● கிடைக்கக்கூடிய விசேஷ அளிப்பு புத்தகங்கள்:

மனிதன் இங்கே வந்தது படைப்பின் மூலமா அல்லது பரிணாமத்தின் மூலமா? —ஆங்கிலம்

இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? —ஆங்கிலம், தமிழ்

பெரிய போதகருக்குச் செவி கொடுத்தல் —மராத்தி, தமிழ்

உங்களை மகிழ்விக்க நற்செய்தி —குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, தெலுங்கு

“உம்முடைய ராஜ்யம் வருக” —குஜராத்தி, மராத்தி

நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் —குஜராத்தி

“கடவுள் பொய் சொல்லக்கூடாததாயுள்ள காரியங்கள்” —கன்னடா

உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் —மராத்தி

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்