உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 நவம்பர் பக். 6
  • கிறிஸ்தவர்கள் ஏன் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கிறிஸ்தவர்கள் ஏன் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 நவம்பர் பக். 6

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

கிறிஸ்தவர்கள் ஏன் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

பயனியர் சேவை, பெத்தேல் சேவை, ராஜ்ய மன்ற கட்டுமான வேலை போன்ற குறிக்கோள்களை அடைய சகோதர சகோதரிகள் கடினமாக முயற்சி செய்கிறார்கள். சகோதரர்களாக இருந்தால், கண்காணியாவதற்கு முயற்சி செய்கிறார்கள். (1தீ 3:1) அப்படியென்றால், ஒரு பதவியை அடைய முயற்சி செய்வதுபோல் கிறிஸ்தவர்கள் ஒரு பொறுப்பையோ நியமிப்பையோ அடைய முயற்சி செய்ய வேண்டுமா?

ஏன் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்? (1தீ 3:1) என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

நாம் ஏன் தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்களைப் புரிந்துகொள்ள இந்த வசனங்கள் எப்படி உதவி செய்கின்றன?

  • மத் 5:14-16

  • 1தீ 4:15

  • எபி 5:14–6:1

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்