ஜனவரி 23-29
1 நாளாகமம் 4-6
பாட்டு 42; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“நான் செய்யும் ஜெபங்கள் என்னைப் பற்றி என்ன சொல்கின்றன?”: (10 நிமி.)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)
1நா 5:10—ஆகாரியர்களுக்கு எதிராகக் கிடைத்த வெற்றியைப் பற்றி படிப்பது, மலைபோல் தெரியும் பிரச்சினைகளையும் சமாளிக்க நமக்கு எப்படி உதவி செய்யும்? (w05 10/1 பக். 9 பாரா 7)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமி.) 1நா 6:61-81 (th படிப்பு 2)
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். (th படிப்பு 3)
மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து இந்தச் சந்திப்பிலும் பேசுங்கள். அந்த நபரை நிறைய முறை சந்தித்தது போலவும் அவர் ஆர்வம் காட்டுகிற ஒரு நபர் போலவும் நடிப்பு இருக்க வேண்டும். பிறகு, பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி (அதைப் போட்டுக் காட்ட வேண்டாம்), அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள். (th படிப்பு 14)
பைபிள் படிப்பு: (5 நிமி.) lff பாடம் 08 சுருக்கம், ஞாபகம் வருகிறதா?, மற்றும் குறிக்கோள் (th படிப்பு 9)
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“மருத்துவ அவசரநிலைக்காக இப்போதே தயாராகுங்கள்!”: (15 நிமி.) இந்தப் பகுதியை ஒரு மூப்பர் நடத்துவார். கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். வீடியோவைக் காட்டிய பிறகு நிறைய பேர் பதில் சொல்வதற்கு நேரம் கொடுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 35
முடிவான குறிப்புகள் (3 நிமி.)
பாட்டு 88; ஜெபம்