பைபிளில் இருக்கும் புதையல்கள்
கடவுளுடைய விருப்பத்தைச் செய்யவே எப்போதும் ஆசைப்படுங்கள்
சவுல் கீழ்ப்படியாமல் போனதால் யெகோவா அவரை ஒதுக்கித்தள்ளினார் (1நா 10:13, 14)
சவுலுக்குப் பதிலாக தாவீதை யெகோவா ராஜாவாகத் தேர்ந்தெடுத்தார் (1நா 11:3)
தாவீது சவுலைப் போல நடந்துகொள்ளவில்லை. அவர் யெகோவாவின் சட்டங்களையும் நியமங்களையும் மதித்து நடந்தார் (1நா 11:15-19; w12 11/15 பக். 6 பாரா. 12-13)
கடவுளுடைய விருப்பத்தைச் செய்யத்தான் தாவீது ரொம்ப ஆசைப்பட்டார். (சங் 40:8) நாமும் அந்த ஆசையை வளர்த்துக்கொள்ளலாம். எப்படி? எல்லாவற்றையும் யெகோவா பார்ப்பதுபோல் பார்க்கக் கற்றுக்கொள்வதன் மூலம்.—சங் 25:4; w18.06 பக். 17 பாரா. 5-6.