உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 மார்ச் பக். 12
  • ஞானமான ஆலோசனையில் இருந்து நன்மையடையுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஞானமான ஆலோசனையில் இருந்து நன்மையடையுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • நல்ல ஆலோசனை கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • ‘என் இதயம் எப்போதும் இங்கேதான் இருக்கும்’
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • சாலொமோன் ராஜா முட்டாள்தனமான முடிவை எடுக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “உங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 மார்ச் பக். 12

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஞானமான ஆலோசனையில் இருந்து நன்மையடையுங்கள்

ரெகொபெயாம் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருந்தது (2நா 10:1-4; w18.06 பக். 13 பாரா 3)

ரெகொபெயாம் ஆலோசனை கேட்டார் (2நா 10:6-11; w01 9/1 பக். 29)

ரெகொபெயாம் ஞானமான ஆலோசனையை ஒதுக்கித்தள்ளியதால் அவரும் மக்களும் கஷ்டப்பட்டார்கள் (2நா 10:12-16; it-2-E பக். 768 பாரா 1)

வயதான சகோதரி பேசுவதை இளம் சகோதரி உன்னிப்பாக கவனிக்கிறார். அவர்கள் இருவரும் ஹோட்டலில் இருக்கிறார்கள்.

ஆன்மீக விதத்தில் முதிர்ச்சியுள்ள வயதானவர்களுக்கு நிறைய அனுபவம் இருப்பதால், ஒரு சூழ்நிலை எங்கே போய் முடியும் என்று அவர்களால் ஓரளவு புரிந்துகொள்ள முடியும்.—யோபு 12:12.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சபையில் இருக்கிற யாரிடம் நல்ல ஆலோசனை கிடைக்கும்?’

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்