உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 ஜூலை பக். 2
  • “வேலையைத் தடுக்காதீர்கள்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “வேலையைத் தடுக்காதீர்கள்”
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • யெகோவா உங்களைப் பயன்படுத்துவதற்கு இடம்கொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • நம் சகோதர சகோதரிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • யெகோவாவை நம்பியிருக்க வேண்டும்—எப்போதெல்லாம்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 ஜூலை பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள்

“வேலையைத் தடுக்காதீர்கள்”

ஆலயத்தைக் கட்டுவதற்குத் தடை இருந்தபோதிலும் தலைமை குருவான யெசுவாவும் (யோசுவாவும்) ஆளுநர் செருபாபேலும் ஆலய கட்டுமான வேலையை முன்னின்று வழிநடத்தினார்கள் (எஸ்றா 5:1, 2; w22.03 பக். 17 பாரா 13)

வேலையை செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று எதிரிகள் கேட்டபோது, யூதர்கள் கோரேஸின் உத்தரவைப் பற்றிச் சொன்னார்கள் (எஸ்றா 5:3, 17; w86-E 2/1 பக். 29, பெட்டி பாரா. 2-3)

ஏற்கெனவே உத்தரவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ராஜா உறுதிப்படுத்தினார். அதனால், வேலையை தடுக்கக் கூடாது என்று எதிர்ப்பவர்களிடம் கட்டளை கொடுத்தார் (எஸ்றா 6:7, 8; w22.03 பக். 15 பாரா 7)

ஒரு சகோதரி JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது, தலைமை குருவான யெசுவாவும் ஆளுநர் செருபாபேலும் ஆலயம் கட்டுமான வேலையை முன்னின்று வழிநடத்துவதை கற்பனை செய்து பார்க்கிறார்.

ஆழமாக யோசிக்க: இன்று நம்மை வழிநடத்துகிறவர்கள் கொடுக்கிற ஆலோசனை, நமக்கு முழுமையாக புரியவில்லை என்றாலும் அதற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை இந்தப் பதிவிலிருந்து எப்படிக் கற்றுக்கொள்கிறோம்?—w22.03 பக். 18 பாரா 16.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்