உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 ஜூலை பக். 5
  • கீழ்ப்படியாததால் வரும் வேதனை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கீழ்ப்படியாததால் வரும் வேதனை
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • யெகோவா உங்களைப் பயன்படுத்துவதற்கு இடம்கொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • பைபிள்—கட்டுக்கதை அல்ல, நிஜம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • எஸ்றா நடந்துகொண்ட விதம் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தது
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “வேலையைத் தடுக்காதீர்கள்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 ஜூலை பக். 5

பைபிளில் இருக்கும் புதையல்கள்

கீழ்ப்படியாததால் வரும் வேதனை

சிலைகளை வணங்கியவர்களை சில இஸ்ரவேலர்கள் கல்யாணம் செய்திருந்தார்கள் (எஸ்றா 9:1, 2; w06 1/15 பக். 20 பாரா 1)

யெகோவா கொடுத்திருந்த தெளிவான கட்டளைகளை அவர்கள் மதிக்கவே இல்லை (எஸ்றா 9:10-12)

கீழ்ப்படியாமல் போனதால் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்துக்கும் வலியும் வேதனையும்தான் மிஞ்சியது (எஸ்றா 10:10, 11, 44)

யெகோவாவின் சாட்சியாக இல்லாத ஒருவரை கல்யாணம் செய்த ஒரு சகோதரி, முன்பு சுறுசுறுப்பாக யெகோவாவை வணங்கிய நாட்களை நினைத்து ஏங்குகிறார். இப்போது அவருக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அவருக்கு முன்னால் மேஜையில் சிகரெட் சாம்பலை தட்டும் ஒரு ட்டிரே இருக்கிறது, அதில் சிகரெட் துண்டுகளும் இருக்கின்றன. பக்கித்தில் இருக்கும் சோஃபாவில் அவருடைய கணவர் போதையில் தூங்கிக்கொண்டிருக்கிறார்.

யெகோவா கொடுத்திருக்கும் ஒவ்வொரு கட்டளையும் நம்முடைய நன்மைக்குத்தான்! (w10 7/1 பக். 16 பாரா 6) அவற்றுக்கு நாம் கீழ்ப்படிந்தால் இன்றைக்கே பல வேதனைகளைத் தவிர்க்க முடியும், எதிர்காலத்திலும் நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிக்க முடியும்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் என்னென்ன ஆபத்துகளில் இருந்து நான் தப்பித்திருக்கிறேன்?’

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்