உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 ஜூலை பக். 12
  • அவர்கள் யெகோவாவுக்காகத் தியாகம் செய்தார்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அவர்கள் யெகோவாவுக்காகத் தியாகம் செய்தார்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • நேர்ந்துகொண்டதை நிறைவேற்றிய உண்மையுள்ள மக்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • நெகேமியா—சேவை பெற நினைக்காமல், சேவை செய்ய நினைத்தார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • பெற்றோர் யெகோவாவை வணங்கவில்லை என்றாலும் உங்களால் அவருக்கு சேவை செய்ய முடியும்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 ஜூலை பக். 12

பைபிளில் இருக்கும் புதையல்கள்

அவர்கள் யெகோவாவுக்காகத் தியாகம் செய்தார்கள்

எருசலேமுக்கு வந்து குடியிருப்பதற்காக சில குடும்பங்கள் தங்களுடைய வீட்டையும் நிலங்களையும் விட்டுவிட்டு வர வேண்டியிருந்தது (நெ 11:1; w98 10/15 பக். 22 பாரா 13)

இவற்றை தியாகம் செய்ய தயாராக இருந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள் (நெ 11:2; w86-E 2/15 பக். 26)

யெகோவாவுக்காக நாம் செய்கிற தியாகங்களைவிட அவர் நமக்குக் கொடுக்கிற ஆசீர்வாதங்கள்தான் எப்போதுமே அதிகம் (மல் 3:10; w16.04 பக். 8 பாரா 15)

படங்களின் தொகுப்பு: 1. ஒரு தம்பதி தங்களுடைய பொருள்களை பெட்டிகளிலும் சூட் கேஸிலும் வைக்கிறார்கள். 2. அந்த தம்பதி இப்போது வெளிநாட்டில் சேவை செய்கிறார்கள். ஒரு பெண்ணிடம் நல்ல செய்தியை சொல்கிறார்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவுக்கு சேவை செய்வதற்காக நான் செய்த தியாகங்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைத்திருக்கின்றன?’

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்