பைபிளில் இருக்கும் புதையல்கள்
நம் சகோதர சகோதரிகளை ஒருபோதும் கைவிடாதீர்கள்
யோபுவின் சொந்தக்காரர்கள் அவரோடு பழகுவதை நிறுத்திவிட்டார்கள் (யோபு 19:13)
சின்னப் பிள்ளைகளும் யோபுவின் வேலைக்காரர்களும்கூட அவருக்கு மரியாதை காட்டுவதை நிறுத்திவிட்டார்கள் (யோபு 19:16, 18)
யோபுவின் உயிர் நண்பர்கள் அவரைப் பகைத்தார்கள் (யோபு 19:19)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: வேதனையில் தவிக்கிற நம் சகோதர சகோதரிகளுக்கு நான் எப்படித் தொடர்ந்து அன்பு காட்டலாம்?—நீதி. 17:17; w22.01 பக். 16 பாரா 9; w21.09 பக். 30 பாரா 16; w91 5/1 பக். 15 பாரா 20.