பைபிளில் இருக்கும் புதையல்கள்
உத்தமத்தைக் காட்டுவதற்கு பரிபூரணராக இருக்க வேண்டிய அவசியமில்லை
கடவுளைப் பற்றி யோபு தவறாகக் குறை சொன்னார் (யோபு 27:1, 2)
யோபு தவறுகள் செய்திருந்தாலும் கடவுளுக்கு உத்தமத்தைக் காட்டிய நபராக தன்னைக் கருதினார் (யோபு 27:5; it-1-E 1210 பாரா 4)
உத்தமத்தைக் காட்டுவதற்கு பரிபூரணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. முழுமனதோடு யெகோவாமீது அன்பு இருந்தாலே போதும் (மத். 22:37; w19.02 பக். 3 பாரா. 3-5)
ஆழமாக யோசிக்க: யெகோவா நம்மிடம் பரிபூரணத்தை எதிர்பார்க்கவில்லை என்பதைத் தெரிந்துகொண்டது சோர்ந்துவிடாமல் இருக்க நமக்கு எப்படி உதவுகிறது?