பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஒழுக்கமாக நடக்க யோபு என்ன செய்தார்?
யோபு தன் கண்களோடு ஒப்பந்தம் செய்திருந்தார் (யோபு 31:1, அடிக்குறிப்பு; w10 4/15 பக். 21 பாரா 8)
தவறு செய்வதால் வரும் பின்விளைவுகளை யோபு எப்போதும் மனதில் வைத்திருந்தார் (யோபு 31:2, 3; w08 10/1 பக். 31 பாரா 4)
தன்னுடைய நடத்தையை யெகோவா கவனிக்கிறார் என்பதை யோபு ஞாபகம் வைத்திருந்தார் (யோபு 31:4; w10 11/15 பக். 5-6 பாரா. 15-16)
கற்புடன் இருப்பது என்பது நடத்தையில் மட்டுமல்ல மனதிலும் கெட்ட எண்ணங்கள் இல்லாமல் தூய்மையாக இருப்பதைக் குறிக்கிறது. நாம் சொல்லிலும் செயலிலும் மட்டுமல்ல இதயத்திலும் கற்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.—மத். 5:28.