உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 மார்ச் பக். 13
  • ஏப்ரல் 22-28

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏப்ரல் 22-28
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 மார்ச் பக். 13

ஏப்ரல் 22-28

சங்கீதம் 32-33

பாட்டு 103; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. மோசமான பாவத்தை ஏன் ஒத்துக்கொள்ள வேண்டும்?

(10 நிமி.)

பாவத்தை மூடிமறைக்க பார்த்தபோது தாவீதுக்கு வேதனைதான் மிஞ்சியது. ஒருவேளை இது பத்சேபாளோடு செய்த பாவமாக இருந்திருக்கலாம் (சங் 32:3, 4; w93-E 3/15 பக். 9 பாரா 7)

பாவத்தை அவர் யெகோவாவிடம் ஒத்துக்கொண்டார், அவருக்கு மன்னிப்பும் கிடைத்தது (சங் 32:5; cl பக். 262 பாரா 8)

யெகோவாவிடமிருந்து மன்னிப்பு கிடைத்த பிறகு தாவீதுக்கு நிம்மதியாக இருந்தது (சங் 32:1; w01 6/1 பக். 30 பாரா 1)

படத்தொகுப்பு: 1. வேதனையில் இருக்கும் ஒரு இளம் சகோதரர் கைகளால் தன் முகத்தை மூடியபடி உட்கார்ந்திருக்கிறார். 2. அவர் ஜெபம் செய்கிறார். 3. இரண்டு மூப்பர்களிடம் பேசுகிறார். 4. சுத்தமான மனசாட்சி கிடைத்ததால் சந்தோஷமாக சிரிக்கிறார்.

நாம் ஏதாவது பெரிய பாவத்தைச் செய்துவிட்டால் மனத்தாழ்மையாக யெகோவாவிடம் அதை ஒத்துக்கொள்ள வேண்டும், மன்னிப்பும் கேட்க வேண்டும். மறுபடியும் நாம் யெகோவாவிடம் நெருங்கிப்போக மூப்பர்களுடைய உதவியையும் கேட்க வேண்டும். (யாக் 5:14-16) அப்போது யெகோவாவிடமிருந்து நமக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.—அப் 3:19.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 33:6—யெகோவாவுடைய ‘வாயின் சுவாசம்’ என்றால் என்ன? (w06 5/15 பக். 20 பாரா 1)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 33:1-22 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. மனத்தாழ்மை—பவுல் என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள், பிறகு lmd பாடம் 4 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. மனத்தாழ்மை—பவுல் மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 4 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 74

6. சபைத் தேவைகள்

(15 நிமி.)

7. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 8 பாரா. 22-24, பக். 67-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 39; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்