உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 ஜூலை பக். 3
  • ஜூலை 8-14

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 8-14
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 ஜூலை பக். 3

ஜூலை 8-14

சங்கீதம் 60-62

பாட்டு 2; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

படங்களின் தொகுப்பு: 1. ஒருவர் ஒரு கோட்டைக்குள் ஓடுகிறார். 2. ஒருவர் சிரித்த முகத்தோடு, தன் கூடாரத்துக்குள் வரும்படி அழைப்பதுபோல் கைகளை வைத்திருக்கிறார்; அவருடைய கூடாரத்துக்குள் விருந்தாளிகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 3. ஒரு பெரிய கற்பாறை.

1. யெகோவா நம்மைப் பாதுகாக்கிறார், கவனித்துக்கொள்கிறார்

(10 நிமி.)

யெகோவா பலமான கோட்டைபோல் இருக்கிறார் (சங் 61:3; it-2-E பக். 1118 பாரா 7)

அவருடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க யெகோவா நம்மை அனுமதிக்கிறார் (சங் 61:4; it-2-E பக். 1084 பாரா 8)

யெகோவா கற்பாறைபோல் இருக்கிறார் (சங் 62:2; w02 4/15 பக். 16 பாரா 14)


உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு அவரையே நம்பியிருப்பதால் என்னுடைய வாழ்க்கை எப்படி நல்லபடியாக மாறியிருக்கிறது?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 62:11—எந்த அர்த்தத்தில் “பலம் கடவுளுடையது”? (w06 6/1 பக். 11 பாரா 6)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 60:1–61:8 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. உங்களிடம் அன்பாக நடந்துகொண்ட ஒருவரிடம் பேச ஆரம்பியுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. JW லைப்ரரியைப் பற்றிச் சொல்லிவிட்டு, அதை எப்படி இன்ஸ்டால் செய்யலாம் என்று காட்டுங்கள். (lmd பாடம் 7 குறிப்பு 4)

6. பேச்சு

(5 நிமி.) w22.02 பக். 4-5 பாரா. 7-10—பொருள்: வழிநடத்துதல் கிடைக்கும்போது யெகோவாவை நம்புங்கள். (th படிப்பு 20)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 12

7. கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது

(10 நிமி.) கலந்துபேசுங்கள்.

வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இப்படிக் கேளுங்கள்:

  • துன்புறுத்தப்பட்டபோது சகோதரர் நிரென்டாவை யெகோவா எந்தெந்த வழிகளில் கவனித்துக்கொண்டார்?

8. யெகோவாவின் நண்பனாகு!—ஞானஸ்நானம் எடுக்க...

(5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். முடிந்தால், சில பிள்ளைகளை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து அவர்களை மேடைக்கு அழைத்து இப்படிக் கேளுங்கள்: ஞானஸ்நானம் எடுக்க எது முக்கியம், உன் வயதா அல்லது வேறு ஏதாவதா? ஞானஸ்நானம் எடுக்க என்னென்ன விஷயங்களைச் செய்ய வேண்டும்?

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 12 பாரா. 7-13, பக். 97-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 63; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்