உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 செப்டம்பர் பக். 8-9
  • செப்டம்பர் 30–அக்டோபர் 6

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • செப்டம்பர் 30–அக்டோபர் 6
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 செப்டம்பர் பக். 8-9

செப்டம்பர் 30–அக்டோபர் 6

சங்கீதம் 90-91

பாட்டு 140; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. என்றென்றும் வாழ யெகோவாவை நம்புங்கள்

(10 நிமி.)

மனிதர்களால் ஓரளவுக்குத்தான் அவர்களுடைய வாழ்நாளைக் கூட்ட முடியும் (சங் 90:10; wp19.3 பக். 5 பாரா. 4-6)

யெகோவா ‘என்றென்றும் இருக்கிறார்’ (சங் 90:2; wp19.1 பக். 5, பெட்டி)

தன்னை நம்புகிறவர்களை அவரால் என்றென்றும் வாழ வைக்க முடியும், அதை நிச்சயம் அவர் செய்வார் (சங் 21:4; 91:16)

ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒரு சகோதரரிடம், ராத்திரி நேரத்தில் ஒரு டாக்டர் சில பேப்பர்களையும் ஒரு பேனாவையும் கொடுக்கிறார்.

யெகோவாவுடைய சட்டங்களுக்கு எதிராக இருக்கிற மருத்துவ சிகிச்சைகளை ஏற்றுக்கொண்டால், அவரோடு இருக்கும் நட்பை இழந்துவிடுவீர்கள்.—w22.06 பக். 18 பாரா. 16-17.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 91:11—தேவதூதர்களுடைய உதவியைப் பற்றி எப்படிப்பட்ட மனப்பான்மை நமக்கு இருக்க வேண்டும்? (wp17.5 பக். 5)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 91:1-16 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிளைப் பற்றி பேசாதீர்கள். அந்த நபருக்கு பைபிளில் இருக்கும் எந்த விஷயம் உதவும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவருக்கு எதில் ஆர்வம் இருக்கிறது, அவர் எதை நினைத்து கவலைப்படுகிறார் என்பதைக் கண்டுபிடியுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 3)

5. பேச்சை ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. (lmd பாடம் 1 குறிப்பு 1)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 5—பொருள்: நீங்கள் பூமியில் என்றென்றும் வாழலாம். (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 158

7. கடவுளுடைய மகா பொறுமையை உயர்வாக மதியுங்கள்—யெகோவா நேரத்தை பார்க்கும் விதம்

(5 நிமி.) கலந்துபேசுங்கள்.

வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:

  • நேரத்தை யெகோவா பார்க்கும் விதத்தைப் பற்றிப் புரிந்துகொள்வது, அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காகப் பொறுமையாகக் காத்திருக்க எப்படி உதவும்?

மலைமீது ஏறி சுற்றிப்பார்க்கும் சிலர் நட்சத்திரம் நிறைந்த வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

8. செப்டம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்

(10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 16 பாரா. 1-5, பக். 128-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 68; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்