உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 நவம்பர் பக். 3
  • நவம்பர் 11-17

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் 11-17
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 நவம்பர் பக். 3

நவம்பர் 11-17

சங்கீதம் 106

பாட்டு 36; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. “தங்கள் மீட்பரான கடவுளை மறந்துவிட்டார்கள்”

(10 நிமி.)

இஸ்ரவேலர்களைப் பயம் தொற்றிக்கொண்டபோது அவர்கள் யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்தார்கள் (யாத் 14:11, 12; சங் 106:7-9)

பசியும் தாகமும் வாட்டியபோது இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு எதிராக முணுமுணுத்தார்கள் (யாத் 15:24; 16:3, 8; 17:2, 3; சங் 106:13, 14)

பதட்டம் அடைந்ததால் இஸ்ரவேலர்கள் சிலையை வணங்க ஆரம்பித்தார்கள் (யாத் 32:1; சங் 106:19-21; w18.07 பக். 20 பாரா 13)

ஊழியத்துக்குப் போக தயாராக இருக்கும் ஒரு சகோதரி, முன்பு யெகோவா தனக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கிறார். படத்தொகுப்பு: 1. அவருக்கு மேய்ப்பு சந்திப்பு செய்யப்படுகிறது. 2. அவருக்கு ஒரு பை நிறைய மளிகை சாமான் கிடைக்கிறது. 3. ஒரு ஃபிரெண்டு அனுப்பிய போட்டோவும் லெட்டரும் கிடைக்கிறது.

யோசித்துப் பாருங்கள்: சவாலான சூழ்நிலைகள் வரும்போது, முன்பு நமக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்று நினைத்துப் பார்ப்பது ஏன் நல்லது?

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 106:36, 37—சிலைகளை வணங்குவது பேய்களுக்குப் பலி கொடுப்பதோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது? (w06 7/15 பக். 13 பாரா 9)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 106:21-48 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. எளிமை—இயேசு என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். lmd பாடம் 11 குறிப்புகள் 1-2-ஐ கலந்துபேசுங்கள்.

5. எளிமை—இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 11 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 78

6. சபைத் தேவைகள்

(15 நிமி.)

7. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 18 பாரா. 1-5, பக். 142, 144-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 77; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்