மார்ச் 24-30
நீதிமொழிகள் 6
பாட்டு 11; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. எறும்பிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
(10 நிமி.)
எறும்புகளைக் கவனிக்கும்போது நாம் அருமையான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம் (நீதி 6:6)
எறும்புகளுக்கு அரசன் இல்லையென்றாலும், இயல்பாகவே கடினமாகவும் ஒற்றுமையாகவும் வேலை செய்கின்றன, எதிர்காலத்துக்காகத் தயாராகின்றன (நீதி 6:7, 8; it-1-E பக். 115 பாரா. 1-2)
எறும்புகளைப் போல நடக்கும்போது நன்மைகள் கிடைக்கும் (நீதி 6:9-11; w00 9/15 பக். 26 பாரா. 4-5)
© Aerial Media Pro/Shutterstock
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 6:16-19—யெகோவா வெறுக்கிற எல்லா விஷயங்களுமே இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறதா? (w00 9/15 பக். 27 பாரா 4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 6:1-26 (th படிப்பு 10)
4. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. செயலற்றவராக இருக்கும் உங்கள் சொந்தக்காரர் ஒருவரை விசேஷப் பேச்சுக்கும் நினைவுநாளுக்கும் அழையுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 3)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக உங்கள் முதலாளியிடம் அனுமதி கேளுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)
6. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. ஒருவரை விசேஷப் பேச்சுக்கும் நினைவுநாளுக்கும் அழையுங்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)
பாட்டு 2
7. நாம் சந்தோஷமாக இருக்க யெகோவா விரும்புகிறார் என்பதற்கு அத்தாட்சிகள்—வியக்கவைக்கும் விலங்குகள்
(5 நிமி.) கலந்துபேசுங்கள்.
வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இப்படி கேளுங்கள்:
யெகோவாவைப் பற்றி விலங்குகள் என்ன சொல்லித் தருகின்றன?
8. சபைத் தேவைகள்
(10 நிமி.)
9. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 24 பாரா. 7-12, பக். 193-ன் பெட்டி