JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
உலகளாவிய பெருந்தொற்றுக்கு உலகளாவிய நிவாரண உதவி
கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் நாம் செய்த நிவாரண உதவிகள் சகோதர சகோதரிகளின் மனதையும் யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதவர்களின் மனதையும் தொட்டிருக்கின்றன.
வேறுசில தலைப்புகள்
எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும் நிலை வருமா?
எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கிற நிலைமையை மனிதர்களால் கொண்டுவரவே முடியவில்லை. ஆனால், இந்தப் பிரச்சினையை கடவுள் எப்படிச் சரிசெய்வார் என்று பைபிள் சொல்கிறது.
இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்
பைபிள் எனக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?—பகுதி 1: பைபிளை ஆராய்ந்து படியுங்கள்
பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு பெரிய பொக்கிஷப் பெட்டியைப் பார்த்தால், அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ரொம்ப ஆர்வமாக இருப்பீர்கள்தானே? பைபிளும் அப்படிப்பட்ட ஒரு பொக்கிஷப் பெட்டிதான். அதில் நிறைய மணிக்கற்கள் இருக்கின்றன.