JW.ORG-ல் வெளிவரும் கட்டுரைகள்
வேறுசில தலைப்புகள்
தீவிரவாதத்துக்கு எது ஆணிவேர்... அதைப் பற்றிக் கடவுள் என்ன நினைக்கிறார்... என்றெல்லாம் பைபிள் சொல்கிறது. அதேசமயத்தில், பயத்துக்கும் வன்முறைக்கும் முடிவுகட்டப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருப்பதைப் பற்றியும் அது சொல்கிறது.
யெகோவாவின் சாட்சிகளுடைய அனுபவங்கள்
ஆர்ப்பாட்டம் செய்த பாதிரிகளும் அமைதியாக இருந்த சாட்சிகளும்
மற்றவர்கள் நம் கோபத்தைக் கிளறினாலும் நாம் அமைதியாகவும் சாந்தமாகவும் நடந்துகொள்ள வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. ஆனால், இது நடைமுறைக்கு ஒத்துவருமா?
உங்கள் நன்கொடைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன?
பெருந்தொற்றுக்கு முன்பு வெற்றிகரமாக முடிந்த கட்டுமான வேலைகள்
2020 ஊழிய ஆண்டில், வணக்கத்துக்காக 2700-க்கும் அதிகமான கட்டடங்களைக் கட்ட அல்லது புதுப்பிக்கத் திட்டம் போட்டிருந்தோம். கோவிட்-19 பெருந்தொற்றால் இந்தத் திட்டங்களெல்லாம் என்ன ஆனது?