உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 டிசம்பர் பக். 1-32
  • படிப்பு இதழ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படிப்பு இதழ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 டிசம்பர் பக். 1-32
ஒரு இளம் சகோதரரும் சகோதரியும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆகிறார்கள். பைபிளை வைத்திருக்கும் ஒரு சகோதரி யோசித்துப்பார்க்கிறார்; ஒரு சகோதரர் யெகோவாவுக்கு சேவை செய்கிறார் 1. ஒரு சகோதரி பெத்தேலில் டைனிங் டேபிலை அடுக்கிக்கொண்டிருக்கிறார். 2. இரண்டு சகோதரிகள் ஊழியத்தில் ஒரு பெண்ணிடம் பைபிளை காட்டி பேசுகிறார்கள். 3. ஒரு சகோதரி வயதான சகோதரியோடு சேர்ந்து பொது ஊழியம் செய்கிறார். 4. ஒரு சகோதரர் ஒரு வயதான சகோதரருக்கு டேப்லெட்டை பயன்படுத்த சொல்லிக்கொடுக்கிறார். 5. சபைக் கூட்டத்தில் ஒரு சகோதரர் மேடையில் நின்று பைபிளை வாசிக்கிறார். 6. கட்டுமான சேவையில் வேலை செய்யும் ஒரு சகோதரர் மரத்தை வெட்டும் கருவியை இயக்குகிறார்.

படிப்பு இதழ்

டிசம்பர் 2023

படிப்புக் கட்டுரைகள்: பிப்ரவரி 5–மார்ச் 3, 2024

© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

இந்தப் பிரசுரம் விற்பனைக்கு அல்ல. இது, பைபிள் கல்வித் திட்டத்தின் பாகமாக வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் செய்யப்படும் இந்த வேலை, மனதார கொடுக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகிறது. நன்கொடை கொடுக்க விரும்பினால், donate.jw.org என்ற வெப்சைட்டைப் பாருங்கள்.

இந்தப் பிரசுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள் பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. வேறு மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருந்தால் அடைப்புக்குறிக்குள் அதன் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும்.

அட்டைப் படம்:

பைபிளிலிருந்து கற்றுக்கொண்டதைக் கடைப்பிடித்ததால் நிறைய இளம் ஆண்களும் பெண்களும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆகியிருக்கிறார்கள் (படிப்புக் கட்டுரை 52, பாரா 21 மற்றும் படிப்புக் கட்டுரை 53, பாராக்கள் 19-20)

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்