உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w24 மே பக். 32
  • அநியாயத்தை சகித்துக்கொள்வது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அநியாயத்தை சகித்துக்கொள்வது
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • இதே தகவல்
  • யெகோவா உங்களுக்கு வெற்றி தருகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
w24 மே பக். 32

படிப்பு ப்ராஜெக்ட்

அநியாயத்தை சகித்துக்கொள்வது

ஆதியாகமம் 37:23-28; 39:17-23-ஐ வாசித்து, யோசேப்பு அநியாயத்தை எப்படி சகித்துக்கொண்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அலசிப் பாருங்கள். யோசேப்பு ஏன் அநியாயமாக நடத்தப்பட்டார்? (ஆதி. 37:3-11; 39:1, 6-10) எவ்வளவு காலம் அவர் அதை சகித்துக்கொண்டார்? (ஆதி. 37:2; 41:46) அந்தக் காலத்தில், யெகோவா யோசேப்புக்காக என்ன செய்தார், என்ன செய்யவில்லை?—ஆதி. 39:2, 21. w23.01 பக். 17 பாரா 13.

ஆழமாக தோண்டிப் பாருங்கள். போத்திபாரின் மனைவி தன்மேல் குற்றம் சுமத்தியபோது, தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று யோசேப்பு சொன்னதாக பைபிள் சொல்வதில்லை. அவர் ஏன் அமைதியாக இருந்திருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள... அல்லது, எல்லா விவரங்களும் பைபிளில் சொல்லப்பட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை என்பதைப் புரிந்துகொள்ள... இந்த வசனங்கள் எப்படி உதவுகின்றன? (நீதி. 20:2; யோவா. 21:25; அப். 21:37) எந்தக் குணங்கள் யோசேப்புக்கு உதவியிருக்கும்?—மீ. 7:7; லூக். 14:11; யாக். 1:2, 3.

பாடம்? உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்:

  • ‘இயேசுவின் சீஷராக இருப்பதால் எனக்கு என்னென்ன அநியாயங்கள் நடக்கலாம்?’ (லூக். 21:12, 16, 17; எபி. 10:33, 34)

  • ‘அநியாயத்தை சகிக்க நான் எப்படித் தயாராகலாம்?’ (சங். 62:7, 8; 105:17-19; w19.07 பக். 2-7)

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்