உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 2
  • யெகோவாவுடைய ஞானத்தைப் புகழுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவாவுடைய ஞானத்தைப் புகழுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • இதே தகவல்
  • அவள் ஞானத்தை பெரிதாக நினைத்தாள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “மனுஷன் செத்த பின்பு மறுபடியும் உயிரோடு வர முடியுமா?”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 2

பைபிளில் இருக்கும் புதையல்கள்

யெகோவாவுடைய ஞானத்தைப் புகழுங்கள்

சாலொமோனுக்கு அசாதாரண ஞானத்தை யெகோவா கொடுத்தார் (1ரா 10:1-3; w99 7/1 பக். 30 பாரா 6)

சாலொமோனுக்கு யெகோவா கொடுத்த ஞானத்தைப் பார்த்து சேபா தேசத்து ராணி அசந்துபோனாள் (1ரா 10:4, 5; w99 11/1 பக். 20 பாரா 6)

சாலொமோனை ராஜாவாக நியமித்ததற்காக யெகோவாவை சேபா தேசத்து ராணி புகழ்ந்தாள் (1ரா 10:6-9; w99 7/1 பக். 30 பாரா 7)

காபி கடையில் ஒரு பெண்ணிடம் ஒரு சகோதரி சாட்சி கொடுக்கிறார்.

சேபா தேசத்து ராணியைப் போல நாமும் யெகோவா கொடுக்கிற ஞானத்தை ரொம்ப உயர்வாக நினைக்க வேண்டும். அதற்கு நாம் என்ன செய்யலாம்? ஒரு வழி, இயேசு சொல்லிக்கொடுத்த விஷயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும், அவரைப் போல நடக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும். (மத் 12:42; 1பே 2:21) இன்னொரு வழி, யெகோவா சொல்லிக்கொடுக்கிற ஞானமான விஷயங்களை ஊழியத்தில் மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்