உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 மே பக். 10
  • ஒன்றுகூடிவருவது நல்லது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒன்றுகூடிவருவது நல்லது
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • இக்கட்டான காலத்தில் மற்றவர்களை பலப்படுத்துங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • கடவுளுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் முழுமையாக பயனடைகிறீர்களா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • சாலொமோன் ராஜா முட்டாள்தனமான முடிவை எடுக்கிறார்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “யெகோவாவினால் அதைவிட அதிகமாக உங்களுக்குக் கொடுக்க முடியும்”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 மே பக். 10

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஒன்றுகூடிவருவது நல்லது

பஸ்கா பண்டிகையை மிகப் பெரிய அளவில் கொண்டாடுவதற்கு எசேக்கியா எருசலேமில் ஏற்பாடுகளை செய்தார் (2நா 30:1; it-1-E பக். 1103 பாரா 2)

எதிர்ப்பு இருந்தாலும் நிறைய பேர் அதில் கலந்துகொண்டார்கள் (2நா 30:10, 11, 13; it-1-E பக். 1103 பாரா 3)

வந்திருந்த எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்; யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு வந்தது (2நா 30:25–31:1; it-1-E பக். 1103 பாரா. 4-5)

ராஜ்ய மன்றத்தில் இரண்டு சகோதரிகள் சந்தோஷமாக கட்டியணைத்துக்கொள்கிறார்கள். எல்லாரும் முகக் கவசம் போட்டிருக்கிறார்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘கஷ்டமாக இருந்தாலும், கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் நேரில் வருவதால் எனக்கு என்ன நன்மை கிடைத்திருக்கிறது?’

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்