உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb23 செப்டம்பர் பக். 9
  • பொய் தகவல்கள்​—⁠ஜாக்கிரதை!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொய் தகவல்கள்​—⁠ஜாக்கிரதை!
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இதே தகவல்
  • ஆறுதல் சொல்லும்போது எலிப்பாசைப் போல நடந்துகொள்ளாதீர்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?”
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • ஒழுக்கமாக நடக்க யோபு என்ன செய்தார்?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
mwb23 செப்டம்பர் பக். 9

பைபிளில் இருக்கும் புதையல்கள்

பொய் தகவல்கள்—ஜாக்கிரதை!

எலிப்பாஸ் சொன்னதை மற்றவர்கள் நம்பியிருக்கலாம்; ஏனென்றால் அவர் வயதில் மூத்தவராகவும் அனுபவமுள்ளவராகவும் இருந்தார் (யோபு 4:1; it-1-E பக். 713 பாரா 11)

பேய்கள் சொன்னதை கேட்டதால், உற்சாகத்தை தணிக்கும் விஷயங்களை எலிப்பாஸ் யோபுவிடம் சொன்னார் (யோபு 4:14-16; w05 9/15 பக். 26 பாரா 2)

எலிப்பாஸ் சொன்னதில் சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், அதை அவர் தவறாகப் பொருத்திக் காட்டினார் (யோபு 4:19; w10 2/15 பக். 19 பாரா. 5-6)

ஒரு சகோதரர் தன்னுடைய ஃபோனை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

தவறான, ஆபத்தான தகவல்களை சாத்தானின் உலகம் பரப்பிக்கொண்டே இருக்கிறது.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கு கிடைக்கும் தகவல்கள் உண்மைதானா என்பதை நேரம் எடுத்து யோசித்து பார்க்கிறேனா?’—mrt கட்டுரை 32 பாரா. 13-17.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்