உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 ஜனவரி பக். 32
  • படிக்க டிப்ஸ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படிக்க டிப்ஸ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • இதே தகவல்
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • யெகோவாவுடைய அமைப்பை முழுமையாக நம்புங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 ஜனவரி பக். 32

படிக்க டிப்ஸ்

நம்முடைய சகோதர சகோதரிகளுடைய வாழ்க்கை சரிதையைப் படிப்பது உங்களுக்குப் பிடிக்குமா?

ஒரு தம்பதி தினமும் காலையில் ஒரு வாழ்க்கை சரிதையைப் படிக்கிறார்கள். “அதைப் படிப்பதால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, புதுத் தெம்பு கிடைக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எங்களால்கூட கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியும் என்பது புரிகிறது” என்று அவர்கள் சொல்கிறார்கள். இன்னொரு சகோதரியும் இப்படிச் சொல்கிறார்: “வாழ்க்கை சரிதைகளைப் படிப்பது ஆறுதலாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது, அது என் மனதைத் தொடுகிறது. சகோதர சகோதரிகள் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்கிறார்கள். அதைப் பற்றிப் படிக்கும்போது ஊழியத்தை இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு வருகிறது. அதுமட்டுமல்ல, முழுநேர சேவை செய்ய என் பிள்ளைகளை உற்சாகப்படுத்தவும் முடிகிறது.”

வாழ்க்கை சரிதைகள், யெகோவாவின் சேவையில் நல்ல குறிக்கோள்களை வைத்து உழைப்பதற்கும், பலவீனங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், கடுமையான சோதனைகளைக்கூட சந்தோஷமாக... பொறுமையாக... சகித்துக்கொள்வதற்கும் உங்களுக்கு உதவும். இந்தக் கட்டுரைகளை நீங்கள் எங்கே கண்டுபிடிக்கலாம்?

  • “யெகோவாவின் சாட்சிகளுடைய வாழ்க்கை சரிதைகள்” என்ற தொடர் கட்டுரைகளை jw.org அல்லது JW லைப்ரரியில் பாருங்கள்.

  • உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியில் அல்லது உவாட்ச்டவர் லைப்ரரியில் “யெகோவாவின் சாட்சிகளுடைய வாழ்க்கை சரிதைகள்” என்று டைப் செய்து தேடிப் பாருங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்