உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w24 ஏப்ரல் பக். 32
  • நல்ல தீர்மானங்களை எடுங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நல்ல தீர்மானங்களை எடுங்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
w24 ஏப்ரல் பக். 32

படிப்பு ப்ராஜெக்ட்

நல்ல தீர்மானங்களை எடுங்கள்!

ஏசாவும் யாக்கோபும் நல்ல தீர்மானங்களை எடுத்தார்களா என்பதைத் தெரிந்துகொள்ள ஆதியாகமம் 25:29-34-ஐ வாசியுங்கள்.

வசனத்தின் பின்னணியை ஆராய்ச்சி செய்யுங்கள். இதற்கு முன்பு என்ன நடந்தது? (ஆதி. 25:20-28) இதற்கு பின்பு என்ன நடந்தது?—ஆதி. 27:1-46.

முக்கியமான விவரங்களை ஆராய்ச்சி செய்யுங்கள். அந்தக் காலத்தில், முதல் மகனுக்கு என்னென்ன உரிமைகளும் பொறுப்புகளும் இருந்தன?—ஆதி. 18:18, 19; w10-E 5/1 13.

  • ஒருவர் மேசியாவின் மூதாதையாக இருப்பதற்கு மூத்த மகனாக இருக்க வேண்டிய அவசியம் இருந்ததா? (w17.12 14-15)

கற்றுக்கொண்டதை யோசித்துப் பாருங்கள், வாழ்க்கையில் பின்பற்றுங்கள். ஏசாவைவிட யாக்கோபு ஏன் மூத்த மகன் உரிமையை முக்கியமாக நினைத்தார்? (எபி. 12:16, 17; w03 10/15 28-29) இந்த இரண்டு பேரைப் பற்றி யெகோவா என்ன நினைத்தார், ஏன்? (மல். 1:2, 3) நல்ல தீர்மானங்களை எடுக்க ஏசா என்ன செய்திருக்கலாம்?

  • உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஒரு வாரத்தில் நான் செய்யப்போகும் வேலைகளைத் திட்டமிடும்போது, வணக்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்கிறேனா? குடும்ப வழிபாட்டுக்காக நேரம் ஒதுக்குகிறேனா?’

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்