அடிக்குறிப்பு
d யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’ என்ற புத்தகத்தில் இருக்கும் இந்தப் பாடல்களைப் பாருங்கள்: “பூஞ்சோலையில் வாழ்க்கை” (பாட்டு 139), “கண் முன் பரிசை வைப்போம்!” (பாட்டு 144), “அவர் அழைப்பார்” (பாட்டு 151). jw.org-ல் இருக்கும் இந்த சிறப்புப் பாடல்களையும் பாருங்கள்: “பூஞ்சோலை நம் கண்ணெதிரே!” “புத்தம் புது பூமி வருமே!” “பூஞ்சோலை பார்ப்போம் வா!”