அடிக்குறிப்பு
a புதிய உலகம் வரும் என்று பைபிள் சொல்வதை இன்று நிறைய பேர் நம்புவதில்லை. ‘அதெல்லாம் ஒரு கனவுதான். நிஜத்திலெல்லாம் நடக்காது’ என்று நினைக்கிறார்கள். ஆனால் நாம், யெகோவாவுடைய வாக்குறுதிகள் எல்லாமே நிறைவேறும் என்று உறுதியாக நம்புகிறோம். அதேசமயத்தில், அந்த வாக்குறுதிகள்மேல் நமக்கு இருக்கும் விசுவாசத்தை பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.