அடிக்குறிப்பு
c யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில், “தீர்க்கதரிசனங்கள்” என்ற தலைப்பில், பைபிள் தீர்க்கதரிசனங்களைப் பற்றிய நிறைய கட்டுரைகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஜனவரி 1, 2008 காவற்கோபுர இதழில் வந்த “யெகோவா முன்னறிவிப்பவை நிறைவேறியே தீரும்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.