அடிக்குறிப்பு
e படங்களையும், “சபையில் இருந்தவர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்?” என்ற பெட்டியையும் பாருங்கள்.செயலற்ற பிரஸ்தாபி ஒருவர் ராஜ்ய மன்றத்துக்குள் வர தயங்கி நிற்கிறார். ஆனால் அவர் உள்ளே வந்த பிறகு அவரை எல்லாரும் அன்பாக வரவேற்கிறார்கள், மற்றவர்களோடு சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கிறார்.