அடிக்குறிப்பு
b “குடும்ப வன்முறையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவி” என்ற கட்டுரை, குடும்பத்தில் நடக்கிற வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். இந்தக் கட்டுரையை jw.org-லும் JW லைப்ரரியிலும் “வேறுசில தலைப்புகள்” என்ற பகுதியில் பார்க்கலாம்.