அடிக்குறிப்பு
c வார்த்தையின் விளக்கம்: “பழிப்பேச்சு.” ஒருவரை கேவலமான பட்டப் பெயர்கள் வைத்து கூப்பிடுவது, வாய்க்கு வந்தபடி பேசுவது, எதற்கெடுத்தாலும் குறைசொல்வது இதில் அடங்கும். அசிங்கப்படுத்தும், அவமானப்படுத்தும், மனதைக் குத்திக் கிழிக்கும் எல்லா பேச்சுமே பழிப்பேச்சுதான்.