அடிக்குறிப்பு a யெகோவாவின் அன்பைப் புரிந்துகொள்ள உதவும் ஆறுதலான வசனங்களைக் கண்டுபிடிக்க, வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் என்ற புத்தகத்தில், “சந்தேகம்” என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.