உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இந்த வாரம்
பிப்ரவரி 17-23
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்—2025 | ஜனவரி

பிப்ரவரி 17-23

நீதிமொழிகள் 1

பாட்டு 88; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

வெளியே உட்கார்ந்து, சாலொமோன் ராஜா தன் மகனுக்கு ஆலோசனை கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

சாலொமோனின் மகன், அவர் கொடுக்கும் அன்பான ஆலோசனையை கவனித்துக்கொண்டிருக்கிறார்

1. இளைஞர்களே—யார் சொல்வதைக் கேட்பீர்கள்?

(10 நிமி.)

[நீதிமொழிகள் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]

அப்பா-அம்மா சொல்வதைக் கேட்டு ஞானமாக நடந்துகொள்ளுங்கள் (நீதி 1:8; w17.11 பக். 29 பாரா. 16-17; படத்தைப் பாருங்கள்)

கெட்டவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள் (நீதி 1:10, 15; w05 2/15 பக். 19-20 பாரா. 11-12)

பள்ளியில் இருக்கும் லாக்கர் ரூமில், ஒரு இளம் சகோதரரை அவரோடு படிக்கும் சிலர் ஃபோனில் தப்பான ஒரு விஷயத்தைச் செய்ய தூண்டுகிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்பதா வேண்டாமா என்று அவர் யோசித்துக்கொண்டிருக்கிறான்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 1:22—பைபிளில் “முட்டாள்,” ‘அறிவில்லாதவன்’ போன்ற வார்த்தைகள் பொதுவாக யாரைக் குறிக்கின்றன? (it-1-E பக். 846)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 1:1-23 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். ஒருவர் உங்களோடு வாக்குவாதம் செய்கிறார். (lmd பாடம் 6 குறிப்பு 5)

5. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) பொது ஊழியம். ஆர்வம் காட்டும் ஒருவரிடம் ஃபோன் நம்பரை வாங்குங்கள், உங்கள் நம்பரைக் கொடுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 5)

6. மறுபடியும் சந்திப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிள் படிப்பு ஏற்பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள். பைபிள் படிப்புக்கான கான்டாக்ட் கார்டை கொடுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)

7. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 16 குறிப்பு 6. இயேசு உண்மையிலேயே அற்புதங்கள் செய்தாரா என்று சந்தேகப்படும் மாணவருக்கு உதவி செய்ய, “அலசிப் பாருங்கள்” பகுதியில் இருக்கும் ஒரு கட்டுரையைப் பயன்படுத்துங்கள். (th படிப்பு 3)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 89

8. சபைத் தேவைகள்

(15 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 22 பாரா. 15-21

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 80; ஜெபம்

பொருளடக்கம்
காவற்கோபுரம் (படிப்பு) (2024) | டிசம்பர்

படிப்புக் கட்டுரை 50: பிப்ரவரி 17-23, 2025

14 பெற்றோர்களே, பிள்ளைகளின் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

கூடுதலாக படிக்க

மற்ற கட்டுரைகள்

தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • Tamil (Spoken)
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்