உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இந்த வாரம்
மார்ச் 10-16
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்—2025 | மார்ச்

மார்ச் 10-16

நீதிமொழிகள் 4

பாட்டு 36; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

காவற்கோபுரத்தின்மேல் நிற்கும் ஒரு காவல்காரர், கீழே நிற்கும் வாயிற்காவலர்களிடம் நகர நுழைவாசலின் கதவுகளை மூடச் சொல்கிறார்.

நகரத்தைத் தாக்க எதிரி வரும்போது காவல்காரர்களும் வாயிற்காவலர்களும் உடனடியாகச் செயல்படுகிறார்கள்

1. “உன் இதயத்தைப் பாதுகாத்துக்கொள்”

(10 நிமி.)

“இதயம்” என்பது உள்ளுக்குள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைக் குறிக்கிறது (சங் 51:6; w19.01 பக். 15 பாரா 4)

எல்லாவற்றையும்விட முக்கியமாக நம் இதயத்தை நாம் பாதுகாக்க வேண்டும் (நீதி 4:23அ; w19.01 பக். 17 பாரா. 10-11; பக். 18 பாரா 14; படத்தைப் பாருங்கள்)

நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது உள்ளுக்குள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைச் சார்ந்திருக்கிறது (நீதி 4:23ஆ; w12-E 5/1 பக். 32 பாரா 2)

போனில் ஆபாசமான ஏதோவொன்று தெரிந்ததும் ஒரு சகோதரர் தன் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 4:18—ஒருவர் யெகோவாவிடம் எப்படி நெருங்கிப் போகிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்த வசனம் எப்படி உதவுகிறது? (w21.08 பக். 8 பாரா 4)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 4:1-18 (th படிப்பு 12)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். நினைவுநாள் அழைப்பிதழை ஒருவர் வாங்கிக்கொள்கிறார், ஆர்வம் காட்டுகிறார். (lmd பாடம் 1 குறிப்பு 5)

5. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. உங்களுக்குத் தெரிந்த ஒருவரை நினைவுநாள் நிகழ்ச்சிக்கு அழையுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) நடிப்பு. ijwfq கட்டுரை 19—பொருள்: யெகோவாவின் சாட்சிகள் ஏன் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை? (lmd பாடம் 3 குறிப்பு 4)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 16

7. மார்ச் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள்

(10 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள்.

8. மார்ச் 15, சனிக்கிழமை தொடங்கும் நினைவுநாள் நிகழ்ச்சிக்கான விசேஷ ஊழியம்

(5 நிமி.) ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. அழைப்பிதழைக் கொடுப்பதற்காகவும் விசேஷப் பேச்சுக்காகவும் நினைவுநாள் நிகழ்ச்சிக்காகவும் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிச் சொல்லுங்கள். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகமாக ஊழியம் செய்யச் சொல்லி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 23 பாரா. 16-19, பக். 188-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 76; ஜெபம்

பொருளடக்கம்
காவற்கோபுரம் (படிப்பு)—2025 | ஜனவரி

படிப்புக் கட்டுரை 2: மார்ச் 10-16, 2025

8 கணவர்களே, உங்கள் மனைவிக்கு மதிப்புக் கொடுங்கள்

கூடுதலாக படிக்க

மற்ற கட்டுரைகள்

தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • Tamil (Spoken)
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்