ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்பு
கேள்வி: மத்தவங்களோட ஒத்துப்போறதுக்கு எது நமக்கு உதவும்?
வசனம்: கொலோ 3:13
மறுசந்திப்புக்கான கேள்வி: மத்தவங்களோட வர்ற பிரச்சினைய எப்படி தீர்த்துக்குறது?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடம்:
மறுசந்திப்பு
கேள்வி: மத்தவங்களோட வர்ற பிரச்சினைய எப்படி தீர்த்துக்குறது?
வசனம்: ரோ 12:18
மறுசந்திப்புக்கான கேள்வி: மத்தவங்களோட வர்ற பிரச்சினைய சமாளிக்க யார்கிட்ட ஆலோசனை கேப்பீங்க?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடம்: