உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 அக்டோபர் பக். 32
  • படிக்க டிப்ஸ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படிக்க டிப்ஸ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம்முடைய நம்பிக்கைகளில் வரும் மாற்றங்களில் எப்படி அப்-டு-டேட்டாக இருப்பது?
  • ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 அக்டோபர் பக். 32

படிக்க டிப்ஸ்

நம்முடைய நம்பிக்கைகளில் வரும் மாற்றங்களில் எப்படி அப்-டு-டேட்டாக இருப்பது?

பைபிளைப் புரிந்துகொள்ளும் விதத்தில், யெகோவா படிப்படியாக மாற்றங்களை செய்துகொண்டிருக்கும் விறுவிறுப்பான ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். (தானி. 12:4) ஆனால், இப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாவற்றையும் ஞாபகம் வைத்துக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம். இந்த மாற்றங்களில் அப்-டு-டேட்டாக இருக்க ஏதாவது உதவி இருக்கிறதா?

• யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில் இந்த எல்லா மாற்றங்களையும் தொகுத்து ஒரு பட்டியலாக கொடுத்திருக்கிறார்கள். அதில், “யெகோவாவின் சாட்சிகள்” > “கருத்துகள், நம்பிக்கைகள்” > “நம் நம்பிக்கைகளைத் தெளிவுபடுத்துதல்” என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.

நம்முடைய புரிந்துகொள்ளுதலில் சமீபத்தில் வந்த ஏதோவொரு மாற்றத்தைப் பற்றி உங்கள் தனிப்பட்ட படிப்பில் ஆராய்ச்சி செய்து பாருங்கள். எந்த வசனங்களின் அடிப்படையில் இப்படிப்பட்ட மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்