உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 மார்ச் பக். 32
  • படிக்க டிப்ஸ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படிக்க டிப்ஸ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “புது வரவு” பகுதியை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?
  • JW லைப்ரரி
  • JW.ORG
  • தினசரி வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள்—JW.ORG-ல்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • வெப்சைட் டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • ‘காவற்கோபுரத்தில்’ வரும் கூடுதல் கட்டுரைகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • JW.ORG முதல் பக்கத்தை ஊழியத்தில் பயன்படுத்துங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 மார்ச் பக். 32

படிக்க டிப்ஸ்

“புது வரவு” பகுதியை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்?

JW லைப்ரரியிலும், jw.org-லும் வருகிற புதிய கட்டுரைகளும் வீடியோக்களும், “புது வரவு” என்ற பகுதியில் இருக்கும். புதிய வெளியீடுகள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கு இந்தப் பகுதியை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?

JW லைப்ரரி

  • புதிதாக வெளியாகிற தனித்தனி கட்டுரைகளெல்லாம் அந்தந்த தொடர் கட்டுரைகளுக்கு உள்ளே இருக்கும். அதனால், “புது வரவு” பகுதியில் தொடர் கட்டுரைகளுக்கு அப்டேட் இருக்கிறது என்று உங்களுக்குக் காட்டினால், அதை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். பிறகு, டவுன்லோட் செய்ததை நீங்கள் கிளிக் செய்து, தேதிப்படி அதை வரிசைப்படுத்தினால் புதிய கட்டுரை முதலிலேயே இருக்கும்.

  • பத்திரிகைகள், புத்தகங்கள் போன்ற பெரிய பிரசுரங்கள் வெளியிடப்பட்டால், அதை ஒரே சமயத்தில் முழுமையாக வாசித்து முடிக்க முடியாது. அதுபோன்ற பிரசுரங்களை, “பிடித்தது” என்ற பகுதியில் நீங்கள் சேர்த்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் ஈசியாக எடுத்து அதைத் தொடர்ந்து படிக்க முடியும். படித்து முடித்த பின், “பிடித்தது” பகுதியிலிருந்து நீங்கள் அதை எடுத்துவிடலாம்.

JW.ORG

செய்திகள், அறிவிப்புகள் போன்ற சில கட்டுரைகள் jw.org வெப்சைட்டில் மட்டும்தான் வெளியிடப்படும், JW லைப்ரரியில் வெளியிடப்படாது. அதனால், இந்தப் புதிய கட்டுரைகளை ஒன்றுவிடாமல் வாசிப்பதற்கு, வெப்சைட்டில் “புது வரவு” என்ற பகுதியைத் தவறாமல் செக் பண்ணுங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்