உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb22 செப்டம்பர் பக். 16
  • இப்படிப் பேசலாம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இப்படிப் பேசலாம்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான விசேஷ ஊழியம் (செப்டம்பர் 1-30)
  • முதல் சந்திப்பு
  • மறுசந்திப்பு
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
mwb22 செப்டம்பர் பக். 16
படத்தொகுப்பு: 1. ஒரு தம்பதி, வீட்டில் இருக்கும் ஒரு நபரைச் சந்தித்து அவருக்கு “இன்றும் என்றும் சந்தோஷம்!​” சிற்றேட்டைக் கொடுக்கிறார்கள். 2. ஒரு சகோதரி இந்தச் சிற்றேட்டைப் பயன்படுத்தி ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பு எடுக்கிறார். 3. கடையில் கேஷியராக இருப்பவருக்கு “இன்றும் என்றும் சந்தோஷம்!​” புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு சகோதரர் பைபிள் படிப்பு எடுக்கிறார்.

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

இப்படிப் பேசலாம்

பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதற்கான விசேஷ ஊழியம் (செப்டம்பர் 1-30)

கேள்வி: நம்மளால என்னென்னைக்கும் சந்தோஷமா வாழ முடியுமா?

வசனம்: சங் 37:29

மறுசந்திப்புக்கான கேள்வி: உண்மையான சந்தோஷம் எப்படி கிடைக்கும்னு நினைக்கிறீங்க?

முதல் சந்திப்பு

கேள்வி: தினசரி வாழ்க்கைக்கு உதவுற நல்ல ஆலோசனை எங்க கிடைக்கும்?

வசனம்: 2தீ 3:16, 17

மறுசந்திப்புக்கான கேள்வி: நாம எப்படி வாழணும்னு சொல்ற ஏதாவது “கைடு” இல்லன்னா “வழிகாட்டி புத்தகம்” இருக்குதா?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:

  • “விழித்தெழு” எண் 1 2021

     g21.1 பக். 15

மறுசந்திப்பு

கேள்வி: நாம எப்படி வாழணும்னு சொல்ற ஏதாவது “கைடு” இல்லன்னா “வழிகாட்டி புத்தகம்” இருக்குதா?

வசனம்: ஏசா 48:17, 18

மறுசந்திப்புக்கான கேள்வி: உங்களுக்கு ஏதாவது ஆலோசனை வேணும்னா யார்கிட்ட கேட்பீங்க?

“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடங்கள்:

  • “விழித்தெழு” எண் 1 2021

     g21.1 பக். 15

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்