ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்பு
கேள்வி: கஷ்டங்களைக் கொடுத்து கடவுள் நம்மை தண்டிப்பாரா?
வசனம்: யாக் 1:13
மறுசந்திப்புக்கான கேள்வி: நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்?
கற்பிப்பதற்கான கருவிகளில் இந்த வசனம் வரும் இடம்:
மறுசந்திப்பு
கேள்வி: நாம் ஏன் கஷ்டப்படுகிறோம்?
வசனம்: 1யோ 5:19
மறுசந்திப்புக்கான கேள்வி: நாம் படுகிற கஷ்டங்களைக் கடவுள் பார்க்கும்போது அவருக்கு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
கற்பிப்பதற்கான கருவிகளில் இந்த வசனம் வரும் இடம்: