ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
இப்படிப் பேசலாம்
முதல் சந்திப்பு
கேள்வி: ஒவ்வொரு நாளும் நாம் நல்லபடியாக வாழ்வதற்கு தேவையான அறிவுரைகள் எங்கே கிடைக்கும்?
வசனம்: 2 தீ. 3:16, 17
மறுசந்திப்புக்கான கேள்வி: பைபிளை நீங்கள் ஏன் நம்பலாம்?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடம்:
மறுசந்திப்பு
கேள்வி: பைபிளை நீங்கள் ஏன் நம்பலாம்?
வசனம்: யோபு 26:7
மறுசந்திப்புக்கான கேள்வி: என்னென்ன கேள்விகளுக்கெல்லாம் பைபிளில் பதில் இருக்கிறது?
“கற்பிப்பதற்கான கருவிகளில்” இந்த வசனம் வரும் இடம்: