உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 ஏப்ரல் பக். 32
  • படிக்க டிப்ஸ்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படிக்க டிப்ஸ்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவாவின் சாட்சிகளுடைய ஆராய்ச்சிக் கையேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் வசனங்களின் விளக்கங்களைப் படித்து நீங்கள் பயன் அடைகிறீர்களா?
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • ‘காவற்கோபுரத்தில்’ வரும் கூடுதல் கட்டுரைகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 ஏப்ரல் பக். 32

படிக்க டிப்ஸ்

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆராய்ச்சிக் கையேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் பைபிள் வசனங்களின் விளக்கங்களைப் படித்து நீங்கள் பயன் அடைகிறீர்களா?

பைபிளில் இருக்கும் புதையல்களைத் தோண்டியெடுக்க அந்த விளக்கங்கள் உங்களுக்கு உதவும். அந்த விளக்கங்களில் எதைப் பற்றியெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்? ஒரு வசனத்தின் சரித்திரப் பின்னணி என்ன... அந்த வசனம் ஏன் எழுதப்பட்டது... யாருக்குப் பொருந்தியது... அதிலுள்ள வார்த்தைகளின் அர்த்தம் என்ன... என்றெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியிலும் சரி, JW லைப்ரரியிலும் சரி, ஒரு வசனத்திலிருந்தே அதற்கான ஆராய்ச்சிக் கையேட்டின் குறிப்புகளை உங்களால் பார்க்க முடியும். ஆங்கில பைபிளைப் பொறுத்தவரை, நீங்கள் எந்த மொழிபெயர்ப்பைத் திறந்து வைத்திருந்தாலும் சரி, ஆராய்ச்சிக் கையேட்டில் இருக்கும் குறிப்புகளை உங்களால் பார்க்க முடியும்.

ஆராய்ச்சிக் கையேட்டின் குறிப்புகளைப் பார்க்கும்போது, கொடுக்கப்பட்டிருக்கும் பிரசுரங்களின் வரிசையைக் கவனியுங்கள். புதியதிலிருந்து பழையது என்ற வரிசையில் அவை இருக்கும். பழைய கட்டுரைகளில் பழைய விளக்கங்கள் இருக்கலாம்.

  • உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரியில், அந்தந்த வசனங்களுக்கான ஆராய்ச்சிக் கையேட்டின் குறிப்புகள் தானாகவே தெரியும்.

  • ஆராய்ச்சிக் கையேட்டின் குறிப்புகளை JW லைப்ரரியில் பார்க்க வேண்டுமென்றால், ஆராய்ச்சிக் கையேட்டை முதலில் டவுன்லோட் செய்யுங்கள். அவ்வப்போது அப்டேட் காட்டும்போது அதையும் டவுன்லோட் செய்யுங்கள். பைபிளின் எந்த அதிகாரத்துக்கு நீங்கள் ஆராய்ச்சிக் கையேட்டின் குறிப்புகளைப் பார்க்கப்போனாலும், ஆராய்ச்சிக் கையேட்டுக்கு அப்டேட் இருக்கிறதென்று மேலேயே அது காட்டும்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்