உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w23 ஜூலை பக். 32
  • படிக்க உதவி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • படிக்க உதவி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • முக்கியமானது முதலில்
  • படிக்க டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • ஆராய்ச்சி செய்ய டிப்ஸ்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • தினசரி வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகள்—JW.ORG-ல்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
w23 ஜூலை பக். 32

படிக்க உதவி

முக்கியமானது முதலில்

தனிப்பட்ட படிப்புக்கு கையில் கொஞ்ச நேரம்தான் இருக்கிறது. அதை எப்படி நன்றாகப் பயன்படுத்தலாம்? முதலில், படிப்பதற்குப் போதுமான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அவசர அவசரமாக நிறைய படிப்பதைவிட, கொஞ்சம் படித்தாலும் கவனமாகப் படிப்பது ரொம்பப் பிரயோஜனமாக இருக்கும்.

அடுத்து, எது முக்கியமானது என்று முடிவுசெய்யுங்கள். (எபே. 5:15, 16) இதோ சில உதவி:

  • தினமும் பைபிளை வாசியுங்கள். (சங். 1:2) நம்முடைய வாரநாள் கூட்டத்தில் வாரா வாரம் வாசிக்க வேண்டிய பைபிள் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் அதிலிருந்துகூட ஆரம்பிக்கலாம்.

  • காவற்கோபுர படிப்புக்கும் வாரநாள் கூட்டத்துக்கும் தயாரியுங்கள். பதில் சொல்லத் தயாராக இருங்கள்.—சங். 22:22.

  • நேரம் இருப்பதைப் பொறுத்து, jw.org வெப்சைட்டில் வெளியிடப்பட்டிருக்கும் பத்திரிகைகளையும் மற்ற கட்டுரைகளையும் படியுங்கள். வீடியோக்களையும் பாருங்கள். அப்-டு-டேட்டாக இருங்கள்.

  • ஆராய்ச்சி செய்து படியுங்கள். இப்போது உங்களுக்கு இருக்கிற ஒரு பிரச்சினையைப் பற்றியோ, ஒரு கேள்வியைப் பற்றியோ, இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள விரும்புகிற ஒரு பைபிள் விஷயத்தைப் பற்றியோ நீங்கள் ஆராய்ச்சி செய்து படிக்கலாம். இன்னும் சில ஐடியாக்கள் வேண்டுமா? jw.org வெப்சைட்டில் “பைபிளைப் படியுங்கள், யோசித்துப் பாருங்கள்” என்ற பகுதியைப் பாருங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்