உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உன்னதப்பாட்டு 7
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

உன்னதப்பாட்டு முக்கியக் குறிப்புகள்

    • எருசலேமில் சூலேமியப் பெண் (3:6–8:4)

உன்னதப்பாட்டு 7:3

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “நவ்வி மானின்.”

இணைவசனங்கள்

  • +உன் 4:5

உன்னதப்பாட்டு 7:4

இணைவசனங்கள்

  • +உன் 4:4
  • +உன் 1:10
  • +எண் 21:25; யோசு 21:8, 39
  • +உன் 4:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    11/15/2006, பக். 20

    1/1/1988, பக். 9

உன்னதப்பாட்டு 7:5

இணைவசனங்கள்

  • +ஏசா 35:2
  • +எஸ்தர் 8:15
  • +உன் 6:5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    8/15/1996, பக். 7

உன்னதப்பாட்டு 7:7

இணைவசனங்கள்

  • +உன் 7:3; 8:10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    9/15/2007, பக். 32

உன்னதப்பாட்டு 7:10

இணைவசனங்கள்

  • +உன் 2:16; 6:3

உன்னதப்பாட்டு 7:11

இணைவசனங்கள்

  • +உன் 1:14

உன்னதப்பாட்டு 7:12

இணைவசனங்கள்

  • +உன் 2:13
  • +உன் 6:11
  • +உன் 1:2; 4:10

உன்னதப்பாட்டு 7:13

அடிக்குறிப்புகள்

  • *

    இந்தப் பழங்கள் கருத்தரிக்க உதவியதாக நம்பப்பட்டது.

இணைவசனங்கள்

  • +ஆதி 30:14
  • +உன் 4:16

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

உன். 7:3உன் 4:5
உன். 7:4உன் 4:4
உன். 7:4உன் 1:10
உன். 7:4எண் 21:25; யோசு 21:8, 39
உன். 7:4உன் 4:1
உன். 7:5ஏசா 35:2
உன். 7:5எஸ்தர் 8:15
உன். 7:5உன் 6:5
உன். 7:7உன் 7:3; 8:10
உன். 7:10உன் 2:16; 6:3
உன். 7:11உன் 1:14
உன். 7:12உன் 2:13
உன். 7:12உன் 6:11
உன். 7:12உன் 1:2; 4:10
உன். 7:13ஆதி 30:14
உன். 7:13உன் 4:16
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
உன்னதப்பாட்டு 7:1-13

உன்னதப்பாட்டு

7 “தங்கமான பெண்ணே,

காலணி அணிந்த உன் பாதங்கள் எத்தனை அழகு!

உன் இடுப்பு வளைவுகள் கலைஞனின் கைவண்ணத்தில் உருவான ஆபரணங்கள்.

 2 வட்ட வடிவ கிண்ணம் உன் தொப்புள்.

திராட்சமது அதில் குறையாமல் இருக்கட்டும்.

லில்லிப் பூக்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல் உன் வயிறு.

 3 உன் இரண்டு மார்புகளும் இரண்டு மான்குட்டிகள்,

கலைமானின்* இரட்டைக் குட்டிகள்.+

 4 தந்தத்தால் செய்த கோபுரம்+ உன் கழுத்து.+

எஸ்போனிலே,+ பத்-ரபீம் நகரவாசலின் அருகே உள்ள குளங்கள் உன் கண்கள்.+

தமஸ்குவைப் பார்த்தவாறு இருக்கிற லீபனோன் கோபுரம் உன் மூக்கு.

 5 கர்மேல் மலைபோல்+ கம்பீரமாக இருக்கிறது உன் தலை.

ஊதா நிற கம்பளி நூல்போல்+ இருக்கிறது உன் கூந்தல்.+

உன்னுடைய நீளமான கூந்தலின் அழகில் இந்த ராஜா சொக்கிப்போய் நிற்கிறார்.

 6 எத்தனை அழகானவள் நீ! எவ்வளவு இனிமையானவள் நீ!

என் ஆசைக் கண்மணியே, அளவில்லாத ஆனந்தம் தருபவள் நீ!

 7 நீ உயரமான பேரீச்ச மரம்.

உன் மார்புகள் பேரீச்சக் குலைகள்.+

 8 ‘இந்தப் பேரீச்ச மரத்தில் ஏறி குலைகளைப் பறிப்பேன்’ என்று சொன்னேன்.

உன் மார்புகள் திராட்சைக் குலைகள்போல் இருக்கட்டும்.

உன் சுவாசம் ஆப்பிள்போல் மணம் வீசட்டும்.

 9 உன் வாய் அருமையான திராட்சமதுபோல் ஆகட்டும்.”

“என் காதலனின் வாயில் திராட்சமது இதமாக இறங்கட்டும்.

அது என்னவரின் உதடுகளை வருடிக்கொண்டு மென்மையாக இறங்கட்டும்.

10 நான் என் காதலனுக்குச் சொந்தம்.+

என்மேல் அவருக்குக் கொள்ளைப் பிரியம்.

11 என் அன்பே, வாருங்கள்,

நாம் தோப்புகளுக்குப் போவோம்,

மருதாணிச் செடிகளுக்கு+ நடுவில் தங்குவோம்.

12 விடியற்காலையில் எழுந்து திராட்சைத் தோட்டங்களுக்குப் போவோம்.

திராட்சைக் கொடிகள் துளிர்த்திருக்கின்றனவா,

மொட்டுகள் விரிந்திருக்கின்றனவா,+

மாதுளைப் பூக்கள் பூத்திருக்கின்றனவா என்று பார்ப்போம்.+

அங்கே என் காதலை உங்கள்மேல் பொழிவேன்.+

13 காட்டுச்சூட்டிப் பழங்கள்*+ மணம் வீசுகின்றன.

நம் வீட்டு வாசலில் ருசியான பழங்களெல்லாம் குவிந்து கிடக்கின்றன.+

என் அன்புக் காதலனே, அவற்றை உங்களுக்காக வைத்திருக்கிறேன்.

புதியவற்றையும் உலர்ந்தவற்றையும் உங்களுக்காகச் சேர்த்து வைத்திருக்கிறேன்.”

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்