ஆதியாகமம் 40:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 மூன்றாம் நாளில் பார்வோனின் பிறந்த நாள் விழா நடந்தது.+ அவன் தன்னுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் விருந்து வைத்தான். அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவனையும் ரொட்டி சுடுபவர்களின் தலைவனையும் தன்னுடைய ஊழியர்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான். ஆதியாகமம் 40:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஆனால், ரொட்டி சுடுபவர்களின் தலைவனை பார்வோன் மரக் கம்பத்தில் தொங்கவிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நடந்தது.+
20 மூன்றாம் நாளில் பார்வோனின் பிறந்த நாள் விழா நடந்தது.+ அவன் தன்னுடைய ஊழியர்கள் எல்லாருக்கும் விருந்து வைத்தான். அப்போது, பானம் பரிமாறுபவர்களின் தலைவனையும் ரொட்டி சுடுபவர்களின் தலைவனையும் தன்னுடைய ஊழியர்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தினான்.
22 ஆனால், ரொட்டி சுடுபவர்களின் தலைவனை பார்வோன் மரக் கம்பத்தில் தொங்கவிட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நடந்தது.+