தானியேல் 2:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நேபுகாத்நேச்சார் தன்னுடைய ஆட்சியின் இரண்டாம் வருஷத்தில் பல கனவுகளைப் பார்த்ததால் மிகவும் குழம்பிப்போனான்.+ அவனுக்குத் தூக்கம்கூட வரவில்லை.
2 நேபுகாத்நேச்சார் தன்னுடைய ஆட்சியின் இரண்டாம் வருஷத்தில் பல கனவுகளைப் பார்த்ததால் மிகவும் குழம்பிப்போனான்.+ அவனுக்குத் தூக்கம்கூட வரவில்லை.