ஆதியாகமம் 40:2, 3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அதனால், அந்த இரண்டு அதிகாரிகள்மேலும் பார்வோனுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ 3 அவர்களைக் காவலர்களுடைய தலைவரின்+ பொறுப்பிலிருந்த சிறைச்சாலையில்* தள்ளினார். அங்குதான் யோசேப்பும் கைதியாக இருந்தார்.+
2 அதனால், அந்த இரண்டு அதிகாரிகள்மேலும் பார்வோனுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ 3 அவர்களைக் காவலர்களுடைய தலைவரின்+ பொறுப்பிலிருந்த சிறைச்சாலையில்* தள்ளினார். அங்குதான் யோசேப்பும் கைதியாக இருந்தார்.+