எண்ணாகமம் 4:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30+ வயதுமுதல் 50 வயதுவரை+ உள்ள எல்லாரையும், கணக்கெடுக்க வேண்டும்.+ 2 சாமுவேல் 5:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 ராஜாவானபோது தாவீதுக்கு 30 வயது; அவர் 40 வருஷங்கள் ஆட்சி செய்தார்.+ லூக்கா 3:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்குச்+ சுமார் 30 வயது.+ அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்;யோசேப்பு+ ஹேலியின் மகன்;
3 சந்திப்புக் கூடார வேலைகளுக்கு நியமிக்கப்பட்ட எல்லாரையும், அதாவது 30+ வயதுமுதல் 50 வயதுவரை+ உள்ள எல்லாரையும், கணக்கெடுக்க வேண்டும்.+
23 இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்குச்+ சுமார் 30 வயது.+ அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்;யோசேப்பு+ ஹேலியின் மகன்;