ஆதியாகமம் 2:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அப்போது அந்த மனிதன், “இதோ! இவள் என்னுடைய எலும்பின் எலும்பு!என் சதையின் சதை! இவள் மனுஷி என்று அழைக்கப்படுவாள்.ஏனென்றால், இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள்”+ என்று சொன்னான். ஏசாயா 45:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நான் பூமியை உருவாக்கி+ அதில் மனுஷனைப் படைத்தேன்.+ என் கையாலேயே வானத்தை விரித்தேன்.+வானத்தின் படைகளுக்கு* நான்தான் கட்டளை கொடுக்கிறேன்.”+ மத்தேயு 19:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அதற்கு அவர், “கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்+ என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா?
23 அப்போது அந்த மனிதன், “இதோ! இவள் என்னுடைய எலும்பின் எலும்பு!என் சதையின் சதை! இவள் மனுஷி என்று அழைக்கப்படுவாள்.ஏனென்றால், இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டாள்”+ என்று சொன்னான்.
12 நான் பூமியை உருவாக்கி+ அதில் மனுஷனைப் படைத்தேன்.+ என் கையாலேயே வானத்தை விரித்தேன்.+வானத்தின் படைகளுக்கு* நான்தான் கட்டளை கொடுக்கிறேன்.”+
4 அதற்கு அவர், “கடவுள் ஆரம்பத்தில் மனுஷர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார்+ என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா?