ஆதியாகமம் 4:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். சேத் அவனுக்கு ஏனோஸ்+ என்று பெயர் வைத்தார். அந்தச் சமயத்தில், ஜனங்கள் யெகோவாவின் பெயரைக் களங்கப்படுத்த* ஆரம்பித்தார்கள். லூக்கா 3:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்குச்+ சுமார் 30 வயது.+ அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்;யோசேப்பு+ ஹேலியின் மகன்; லூக்கா 3:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 காயினான்+ ஏனோசின் மகன்;ஏனோஸ்+ சேத்தின் மகன்;சேத்+ ஆதாமின் மகன்;ஆதாம்+ கடவுளின் மகன்.
26 சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான். சேத் அவனுக்கு ஏனோஸ்+ என்று பெயர் வைத்தார். அந்தச் சமயத்தில், ஜனங்கள் யெகோவாவின் பெயரைக் களங்கப்படுத்த* ஆரம்பித்தார்கள்.
23 இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்தில் அவருக்குச்+ சுமார் 30 வயது.+ அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார்;யோசேப்பு+ ஹேலியின் மகன்; லூக்கா 3:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 காயினான்+ ஏனோசின் மகன்;ஏனோஸ்+ சேத்தின் மகன்;சேத்+ ஆதாமின் மகன்;ஆதாம்+ கடவுளின் மகன்.